image image

தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம்

சங்கத்தின் நோக்கங்கள்

  1. அனைத்து தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் உரிமையாளர்களை சங்கத்தில் இணைத்து உறுப்பினர் ஆக்குவது.
  2. தமிழகம் முழுவதும் மாவட்டக் கிளைகள் அமைத்து நிர்வாகிகள் தேர்வு செய்து சங்கத்தை வலுப்படுத்துவது
  3. தனி நலவாரியம் அமைக்கப்பாடுபடுதல்
  4. அனைத்து நகராட்சிகளிலும் அமரர் ஊர்தி சேவையை சங்கம் சார்பாக இலவசமாக செய்வது.
  5. அனைத்து மக்களுக்கும் காப்பீடு விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவரையும் பயன்படச் செய்வது
  6. ஐந்து ஆண்டுகளில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்க ஏற்பாடுகள் செய்வது. அரசு உதவிகள் நலத்திட்டங்கள், சலுகைகள் அனைத்தும் சரிவர அனைவருக்கும் கிடைக்க பாடுபடுதல்..
  7. ஆம்புலன்ஸ்தொழில் மற்றும் குடும்பத்தினர்களுக்கும் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்து தர வீரியமாக செயல்படுவது
  8. கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், இல்லங்கள், தமிழகம் முவதும் அமைக்க பாடுபடுதல்
  9. தனிமனித ஒழுக்கமே நாட்டின் முதுகெலும்பு என்பதில் உறுதியாக பயணம் செய்து அதில் தனி கவனம் செலுத்தி அனைவரையும் ஆரோக்கியமாக வாழவைக்க முயற்சிப்பது.
  10. கடன், வறுமை இதிலிருந்து மக்களை வென்றெடுக்க குறைந்த வட்டியில்லா பொருளாதார உதவி செய்து மக்களை பொருளாதார சுதந்திரத்துடன் வாழவைப்பது.
  11. மக்கள் பயன்பெறும் அனைத்து முகாம்களையும் நேரத்திற்கேற்ப ஏற்பாடு செய்து மக்கள் நலன்காப்பது, இரத்ததான முகாம், கல்வி வழிகாட்டி முகாம், மருத்துவமுகாம், நலத்திட்ட முகாம்.
  12. சங்க வளர்ச்சிக்காகவும், மக்களின் தேவைகளை பூர்த்திசெய்யவும், வாழ்வாதார மேம்பாட்டுக்காகவும், மக்களுக்கு தீங்கு தராத வர்த்தக ஸ்தாபனங்களை உருவாக்குவது உதாரணம்பெட்ரோல் பங்க், இரத்தவங்கி)
  13. சங்கத்தின் நிதிக்காக சந்தா, உண்டியல், நன்கொடை மூலம் நிதி திரட்டுவது.
  14. குடும்ப உறுப்பினர்களுக்கு பாதிப்போ பிரச்சனையோ, அச்சுறுத்தலோ ஏற்பட்டால் அவற்றை சட்ட ரீதியாகவும், ஜனநாயக வழியிலும் வலிமையாக எதிர்ப்பது.
  15. நோக்கங்கள் - திட்டங்கள் வளர்ச்சிகள் நிறைவேற்றவிஞ்ஞானத்தையும் தகவல் தொடர்புகள் அனைத்தையும் பயன்படுத்துவது.
  16. மனித சக்தியையும், பொருளாதாரத்தையும் சூழ்நிலைக்கேற்ப சங்கத்தின் செயல்திட்டங்கள் நிறைவேற்ற சங்கம் பயன்படுத்திக்கொள்ளும்



What I Do
about-fitness-img

புதிய நிர்வாகிகள்

புதிய மாநில நிர்வாகிகள்

1.தலைவர்- பிவின் (திருநெல்வேலி).,
2.துணைத் தலைவர்-சிதம்பர செல்வன்(சென்னை).,
3.துணைத் தலைவர்-கோபிநாத் (ஈரோடு)
4. பொதுச் செயலாளர்-முகமது இலியாஸ் (திருச்சி)
5. துணைப் பொதுச் செயலாளர்-நடராஜ் என்ற ராஜா (திருப்பூர்)
6. துணைப் பொதுச் செயலாளர்-மாரிமுத்து (சத்தியமங்கலம்)
7. பொருளாளர்-சம்பத்குமார் (கோபி)

செயலாளர்கள்

8.அஜித்-சேலம்
9.பிரபாகரன்-புதுக்கோட்டை
10.சரவணன்-பவானி
11.மணிகண்டன்-சேலம்
12.ஆதில்-சத்தியமங்கலம்
13.பன்னீர்செல்வம்-திருச்சி.
14. டில்லி குமார்-சென்னை
15. அசோக்-உடுமலை

செயற்குழு உறுப்பினர்கள்

16. Dr. விஜய்-நாகர்கோவில்
17. அலெக்ஸ் ராஜேஷ்-சென்னை

இவர்கள் அனைவரும் மாநில நிர்வாகிகள்..